பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 AUG 2026 3:11PM by PIB Chennai

பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;

"பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும்."

***

Release ID: 2300407

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2300576) வருகையாளர் எண்ணிக்கை : 42