குடியரசுத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் வி வி கிரி பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 12:54PM by PIB Chennai
நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் வி வி கிரி பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 2296994)
SS/IR/GS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2297043)
வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam