பிரதமர் அலுவலகம்
வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்: பிரதமர் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2026 6:08AM by PIB Chennai
வினாத்தாள் கசிவு குறித்து மேலும் கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும் என்று நேற்றிரவு விடுத்த காணொலிப் பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“வினாத்தாள் கசிவு குறித்து மேலும், கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்”
***
(Release ID: 2288691)
SS/PLM/PS/SP
(வெளியீட்டு அடையாள எண்: 2288790)
வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam