பிரதமர் அலுவலகம்
மக்கள் பிரதிநிதிகளின் சாரத்தை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளளார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 APR 2026 10:20AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்கள் பிரதிநிதிகளின் சாரத்தை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:
"மக்களின் மகிழ்ச்சியில் மக்கள் பிரதிநிதியின் மகிழ்ச்சி உள்ளது. அவரது நலன் மக்கள் நலனில் உள்ளது. மக்கள் பிரதிநிதிக்கு என தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை. மக்களுக்கு எது பிரியமானதோ அதுவே அவருக்குப் பிடித்தமானது, " என்று சுபாஷிதம் தெரிவிக்கிறது,
இன்று (24.04.2026) பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "பொது சேவைக்கும் நாட்டின் சேவைக்கும் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு, அனைவருக்கும் உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது" என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255151®=3&lang=1
***
SS/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2288751)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam