பிரதமர் அலுவலகம்
விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
प्रविष्टि तिथि:
20 APR 2026 8:36AM by PIB Chennai
விவசாயம், நமது செழிப்பின் அடித்தளம் என்றும், விவசாய சகோதர சகோதரிகள்தான் தேசத்திற்கு உணவளிக்கிறார்கள் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சமஸ்கிருத ஸ்லோகத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
“வேளாண்மை என்பது செல்வத்தின் ஆதாரம் மட்டுமின்றி, மதிநுட்பத்தை தூய்மைப் படுத்தி அனைத்து உயிரினங்களின் அடித்தளமாக உள்ளது என்று ஸ்லோகம் கூறுகிறது. பயிர்களைச் சாகுபடி செய்து உலகிற்குத் தானியங்களை வழங்கும் விவசாயியே, உண்மையில், அனைவருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் இறுதி ஆதாரமாக விளங்குகிறார்.” ஏனெனில் உணவு இல்லாமல், வேறு எந்த வகையான தர்மமோ, பொருள் உடைமையோ எந்தப் பயனையும் அளிக்காது. எனவே, வேளாண்மையில் ஈடுபடும் விவசாயியே அனைவரிலும் மிகவும் உயர்ந்தவர்.”
***
SS/BR/KR
(Release ID: 2253609)
(रिलीज़ आईडी: 2288743)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam