பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 7:50AM by PIB Chennai

தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

பரந்த அளவிலான வானத்திலோ அல்லது விண்வெளியிலோ உள்ள சக்திமிக்க, நித்திய உண்மை நமது ஆன்மாவில் உள்ளது.  அதனால் இவ்வாறு கூறப்படுகிறது:

ஒரு தனிநபருக்குள் ஒவ்வொரு துகள்களிலும் உள்ள அனைத்தும் பிரபஞ்சத்திலும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288112&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2288264) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam