பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான உறுதிப்பாட்டை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 APR 2026 9:53AM by PIB Chennai

இன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதால், பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை நாடு எடுத்து வைக்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மதிப்பது தேசத்தை மதிப்பதற்குச் சமம் என்றும், இந்த உணர்வுடன் நாடு இந்தத் திசையில் உறுதியான தீர்மானத்துடன் முன்னேறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர்  பகிர்ந்துள்ளார்-

ஒரு பெண், தனது ஞான ஒளியால், அறியாமை எனும் இருளை அகற்றி, முழு உலகையும் ஒளிரச் செய்கிறாள் என்று சமஸ்கிருத சுபாஷிதம் கூறுகிறது. எனவே, செழிப்பையும் உன்னத நற்பண்புகளையும் விரும்புவோர் எப்போதும் பெண்களைப் போற்றி மதிக்கின்றனர் .

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252403&reg=3&lang=1

 

***

SS/PKV/KR


(रिलीज़ आईडी: 2278829) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam