பிரதமர் அலுவலகம்
இமாச்சல் தினத்தையொட்டி இமாச்சலப்பிரதேச மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2026 8:03AM by PIB Chennai
இமாச்சல் தினத்தையொட்டி இமாச்சலப்பிரதேச மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த புனித தேவபூமி வளமான பாரம்பரியங்கள், தனித்துவ கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களின் கடின உழைப்பு, கடமையுணர்வு, பணிவு ஆகியவற்றால் சிறப்புமிக்க அடையாளத்தைப் பெற்றுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
இந்தப் புனிதமிக்க நாளில், மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252028®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2278817)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam