பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 12 APR 2026 10:56AM by PIB Chennai

பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்துக் கேட்டறிந்த பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன், விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கேட்டு மிகுந்த கவலை அடைந்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்."

***

(Release ID: 2251228)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2277694) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam