பிரதமர் அலுவலகம்
சட்டச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது, நீதிக்கான அணுகலை மேம்படுத்துவது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2026 2:20PM by PIB Chennai
மத்திய இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சட்டச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது, நீதி கிடைப்பதை எளிதாக்க ஊக்கமளிப்பது குடிமக்களுக்கு பொதுச் சேவைகளை மேலும் எளிதானதாக மாற்றுவது ஆகியவற்றில் அரசின் முயற்சிகள் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது. வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பணி செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளையும் அது எடுத்துரைக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தக் கட்டுரையில் சட்டச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது, நீதி கிடைப்பதை எளிதாக்க ஊக்கமளிப்பது குடிமக்களுக்கு பொதுச் சேவைகளை மேலும் எளிதானதாக மாற்றுவது ஆகியவற்றில் அரசின் முயற்சிகள் பற்றி மத்திய இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் விவரிக்கிறார். வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பணி செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளையும் அவர் எடுத்துரைக்கிறார்.”
***
(Release ID: 2276536)
SS/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2276820)
வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam