பிரதமர் அலுவலகம்
குடியரசுத்தலைவரின் பிறந்தநாளன்று, அவருடன் ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
प्रविष्टि तिथि:
20 JUN 2026 8:58PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளன்று, ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்தில் அவருடன் இருப்பது தனக்குக் கிடைத்த பெருமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
பஹத்பூர், குடியரசுத்தலைவரின் சொந்தக் கிராமம் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், அவர் ஆற்றிய பணிகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று திரு மோடி பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்தில், குடியரசுத்தலைவர் அவர்களின் பிறந்தநாளன்று அவருடன் இருப்பது பெருமைக்குரியது. இது அவருடைய கிராமம். இங்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளன.
அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க பிராத்திக்கிறேன்.
@rashtrapatibhvn”
***
(Release ID: 2275860)
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2276391)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam