பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களின்போது தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2026 10:15PM by PIB Chennai
மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தின் தாரகேஸ்வரில் நடைபெற்ற விழாவில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் தெரிவித்ததாவது:
"மேற்கு வங்கத்திற்கு மீண்டும் வருவது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கிறது!
தாரகேஸ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் சில காட்சிகளை இங்கு பகிர்ந்துள்ளேன்.”
***
(Release ID: 2275903)
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2276390)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam