பிரதமர் அலுவலகம்
தெலங்கானா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2026 1:40PM by PIB Chennai
தெலங்கானா ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தெலங்கானா ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
****
(Release ID: 2250711)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2275163)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam