பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரகாண்ட் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 APR 2026 6:41PM by PIB Chennai

உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

---

(Release ID: 2250215)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2274470) வருகையாளர் எண்ணிக்கை : 29