பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜ் பர்பா பண்டிகையையொட்டி பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2026 3:23PM by PIB Chennai

ராஜ் பர்பா பண்டிகையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு இன்று தமது வாழத்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மகிழ்ச்சிகரமான ராஜ் பர்பா பண்டிகையையொட்டி, மனமார்ந்த வாழ்த்துகள். இந்த சிறப்புப் பண்டிகை சமூகத்தில் மகிழ்ச்சி, நல்லிணக்கம் ஆகிய உணர்வை வலுப்படுத்தட்டும். அனைவரும் வளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் ஆசீர்வதிக்கப்படட்டும்.”

Release ID: 2272954

***

SS/IR/LDN/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2273106) வருகையாளர் எண்ணிக்கை : 51