பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீர்திருத்தமும், திறன்மிக்க செயல்திறனும், நிர்வாகத்தின் மையமாகத் திகழும் மாற்றத்தக்க பயணம் என்று குறிப்பிட்டு மத்திய அமைச்சர் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 9:58PM by PIB Chennai

சீர்திருத்தமும், திறன்மிக்க செயல்திறனும், நிர்வாகத்தின் மையமாகத் திகழும் மாற்றத்தக்க பயணம் என்று  மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி  பகிர்ந்துள்ளார்.

சீர்திருத்தமும், திறன்மிக்க செயல்திறனும், நிர்வாகத்தின் மையமாகத் திகழும் மாற்றத்தக்க பயணம் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களின் விரிவாக்கம், நிதி உள்ளடக்கம், மகளிர் தலைமையிலான வளர்ச்சி, தொழில்முனைவு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை குறிப்பிடும் போது, இந்த மக்களுக்கான முன்னுரிமை அ     ணுகுமுறை, விருப்பங்களை வலுப்படுத்தி, வளர்ச்சியை விரைவுபடுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியாவையொட்டிய பயணத்தில் நம்பிக்கையை புதுப்பித்துள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதியுள்ள இக்கட்டுரையில், சீர்திருத்தமும், திறன்மிக்க செயல்திறனும், நிர்வாகத்தின் மையமாகத் திகழும் மாற்றத்தக்க பயணம் என்று குறிப்பிட்டுள்ளார். நலத்திட்டங்களின் விரிவாக்கம், நிதி உள்ளடக்கம், மகளிர் தலைமையிலான வளர்ச்சி, தொழில்முனைவு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை குறிப்பிடும் போது, இந்த மக்களுக்கான முன்னுரிமை அணுகுமுறை, விருப்பங்களை வலுப்படுத்தி, வளர்ச்சியை விரைவுபடுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியாவையொட்டிய பயணத்தில் நம்பிக்கையை புதுப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

*

TV/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2271922) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam