குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, உத்தராகண்ட் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 5:00PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 ஜூன் 12,13 ஆகிய தேதிகளில், உத்தராகண்ட் மாநிலத்திற்குச் செல்கிறார்.
ஜூன் 13 அன்று, டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெறும் 158-வது பயிற்சிப் பிரிவு, 141-வது தொழில்நுட்பப் பட்டப் படிப்பு ஆகியவற்றின் பயிற்சி நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார்.
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2271855)
आगंतुक पटल : 8