இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2026 10:48AM by PIB Chennai
பகவான் ஹனுமான்ஜி பக்தி, வலிமை, இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மாபெரும் அவரது அருள் அவருடைய பக்தர்களுக்கு துணிச்சலையும், நேர்மறை எண்ணத்தையும் அளிக்கட்டும் என்று திரு மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248130®=3&lang=1
***
SS/IR/KPG/SE