பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து மாநிலங்களவையில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAR 2026 10:45PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து மாநிலங்களவையில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இந்தி மொழியில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளின் வாயிலாக அவர் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.

 

***

(Release ID: 2244792)

TV/RB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267823) வருகையாளர் எண்ணிக்கை : 35