பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்கந்தமாதா தேவியின் தெய்வீக அருளைப் போற்றும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 23 MAR 2026 8:27AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்கந்தமாதா தேவியின் தெய்வீக அருளைப் போற்றும் வகையிலும், அனைவரின் நல்வாழ்விற்காக அன்னையின் தெய்வீக ஆசிகளைக் கோரும் வகையிலும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

“எப்போதும் சிங்கத்தின் மீது அமர்ந்து, தன் இரு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தியிருக்கும் ஸ்கந்தமாதா தேவி, நமக்கு என்றும் நற்பலன்களை அருளட்டும்.”

----

(Release ID: 2243642)

SS/BR/RJ/KR


(रिलीज़ आईडी: 2267811) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam