பிரதமர் அலுவலகம்
திரிபுரா மாநில முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பேசினார்
प्रविष्टि तिथि:
26 MAY 2026 5:20PM by PIB Chennai
திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்."
***
(Release ID: 2265480)
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2265576)
आगंतुक पटल : 62
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam