மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பிற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAY 2026 10:33AM by PIB Chennai

விரிவான விளம்பர அறிவிப்பு எண் 05/2026 மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளம் https://upsc.gov.in-ல் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 2026 மே 23  முதல் ஜூன் 12 வரை ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்ப தளமான https://upsconline.nic.in/ora/ மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

(Release ID: 2264428)

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264623) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam