பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தேதியில் மாற்றம்
प्रविष्टि तिथि:
22 MAY 2026 1:26PM by PIB Chennai
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தில்லி/புதுதில்லியில் அமைந்துள்ள அனைத்து மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களும் 2026 மே 27-க்கு பதிலாக 2026 மே 28 அன்று மூடப்பட்டிருக்கும்.
(Release ID: 2264022)
***
SS/SMB/PD
(रिलीज़ आईडी: 2264077)
आगंतुक पटल : 158