பிரதமர் அலுவலகம்
பீகார் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
22 MAR 2026 9:09AM by PIB Chennai
பீகார் தினத்தை முன்னிட்டு பீகார் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.03.2026) தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியப் பாரம்பரியத்திற்கு நீண்ட காலமாகப் பெருமையையும் தெய்வீகத்தையும் பீகார் அளித்து வந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அம்மாநில மக்களுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாநிலம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயங்களை எழுதி வருவதை எடுத்துரைத்த திரு மோடி, 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்பதுடன் 'வளர்ச்சியடைந்த பீகார்' என்ற தீர்மானத்தையும் நனவாக்குவதில், கடின உழைப்பும் ஆற்றலும் கொண்ட பீகார் மக்களின் அர்ப்பணிப்பும் திறனும் முக்கியப் பங்காற்றும் என்ற தமது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243476®=3&lang=2
***
(Release ID: 2243476)
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2263702)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam