பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் ஆன்மீக சாராம்சம் மற்றும் அன்னை அம்பிகையின் பக்தி குறித்து பிரதமர் பெருமிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2026 9:48AM by PIB Chennai
நவராத்திரியின் ஆழமான ஆன்மீகச் சூழல் குறித்தும், அன்னை அம்பிகையின் மீதான பக்தி எவ்வாறு மனதிற்கு அளப்பரிய அமைதியையும் ஆற்றலையும் வழங்குகிறது என்பது குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அன்னை அம்பிகைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல் ஒன்றையும் அவர் இதனுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும்விவரங்களுக்குஇந்தஆங்கிலச்செய்திக்குறிப்பைக்காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242789®=3&lang=1
----
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263206)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam