குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை சிக்கிம் செல்கிறார்

प्रविष्टि तिथि: 15 MAY 2026 12:47PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை (16.05.2026) சிக்கிம் மாநிலத்திற்கு செல்கிறார். குடியரசு துணைத்தலைவராகப் பதவியேற்ற பின்னர் அந்த மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் பயணத்தின் போது திரு சி பி ராதாகிருஷ்ணன், கேங்டாக்கில் நடைபெறும் சிக்கிம் மாநில தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

***

(Release ID: 2261311)

SS/PLM/KPG/EA


(रिलीज़ आईडी: 2261427) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Nepali , Manipuri , Bengali-TR , Punjabi , Gujarati , Malayalam