பிரதமர் அலுவலகம்
அறிவு மூலம் சிறந்த இலக்குகளை அடைவதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 3:11PM by PIB Chennai
அறிவு என்பது வாழ்க்கையின் மூலதனம் என்றும், அதன் மூலம் மிக உயர்ந்த இலக்குகளைக் கூட எட்ட முடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அறிவு நம்மை அறியாமை எனும் இருளிலிருந்து விலக்கி, வெற்றி மற்றும் தன்னம்பிக்கையை நோக்கி வழிநடத்துவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260982®=3&lang=1
***
SS/IR/RJ/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2261071)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam