பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநில ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 16 MAR 2026 12:46PM by PIB Chennai

ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.”

-------

(Release ID 2240534)

SS/SV/KPG/EA


(रिलीज़ आईडी: 2260601) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam