பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாணை, பிரதமர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2026 9:50PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாணையும் அவர்களது குடும்பத்தினரையும், பிரதமர்  திரு நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது திரு பவன் கல்யாணின் உடல்நலன் குறித்து பிரதமர் கேட்டறிந்து உடல்நலன் பெற வாழ்த்து தெரிவித்தார்.

இப்பயணம் குறித்த தகவல்களை சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பகிர்ந்துள்ளார்:

“ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் இல்லத்திற்கு சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும், சந்தித்தேன். திரு பவன் கல்யாணின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து அவர் உடல்நலன் பெற வாழ்த்து தெரிவித்தேன்.


(வெளியீட்டு அடையாள எண்: 2260270) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam