பிரதமர் அலுவலகம்
பாபா ஆதவ்ஜியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 11:16PM by PIB Chennai
பாபா ஆதவ்ஜியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்கு சேவை செய்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளித்து, தொழிலாளர் நலனை மேம்படுத்துவதற்காக, பாபா ஆதவ் ஜி மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சமூகத்திற்கு சேவை செய்ய பாபா ஆதவ் ஜி மேற்கொண்ட முயற்சிகளுக்காக, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளித்து தொழிலாளர் நலனை மேம்படுத்துவதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் நான் வேதனையடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி."
----
(Release ID: 2200677)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2240768)
आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam