உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்ரபதி சாம்பஜி மஹாராஜ் தியாக தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 11 MAR 2026 12:24PM by PIB Chennai

சத்ரபதி சாம்பஜி மஹாராஜ் தியாக தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, சத்ரபதி சிவாஜி மஹாராஜிடம் இருந்து பெற்ற சுயாட்சி, கடமை, தாய்மொழி ஆகிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தமது வாழ்க்கை முழுதும் உறுதிபூண்டிருந்தார் என்று கூறியுள்ளார். முகலாயர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய சத்ரபதி சாம்பஜி மஹாராஜின் நாட்டை பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டை எந்த சக்தியாலும் அசைக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238034&reg=3&lang=1

***

TV/IR/RK/KR


(रिलीज़ आईडी: 2238133) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam