பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டின் வலிமையை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 9:31AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டின் வலிமையை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்து கொண்டார்:

स्वस्ति पन्थामनुचरेम सूर्याचन्द्रमसाविव।

पुनर्ददाताघ्नता जानता सङ्गमेमहि॥

மக்களின் அசாத்திய மனஉறுதி, நாட்டின் வளர்ச்சிக்கான ஆதாரமாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நமது திறமைகள், பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், நாம் ஒவ்வொரு தீர்மானத்தையும் உணர்ந்துள்ளதுடன், அதனை எதிர்காலத்திலும் தொடர்ந்து பின்பற்றுவோம்.

சூரியன் மற்றும் சந்திரனைப் போன்று, சிறந்த வழியில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை இந்த சுபாஷிதம் உணர்த்துகிறது. பரஸ்பர அகிம்சை, நல்லிணக்கம், ஞானத்துடன், முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை நோக்கி ஒருவருக்கொருவர் ஆதரவுடன் நாம் முன்னேறிச் செல்வோம்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

भारतवासियों की असीम शक्ति ही देश के विकास की धुरी है। अपने सामर्थ्य और परस्पर विश्वास से हम हर संकल्प को साकार करते आए हैं और आगे भी करते रहेंगे।

स्वस्ति पन्थामनुचरेम सूर्याचन्द्रमसाविव।

पुनर्ददाताघ्नता जानता सङ्गमेमहि॥

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237959&reg=3&lang=1   

***

TV/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2238129) வருகையாளர் எண்ணிக்கை : 8