உள்துறை அமைச்சகம்
மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் நிறுவன தினம்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து
प्रविष्टि तिथि:
10 MAR 2026 11:31AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரு அமித் ஷா, "சிஐஎஸ்எஃப் பணியாளர்களுக்கு நிறுவன தின வாழ்த்துகள். நாட்டின் முக்கிய நிறுவனங்களைப் பாதுகாத்தாலும் சரி அல்லது நெருக்கடியின் போது தேசத்தைப் பாதுகாத்தாலும் சரி, அவர்களின் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தொழில்முறையின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது. நாட்டுக்காக மிக உயர்ந்த தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி "என்று பதிவிட்டுள்ளார்.
(Release ID: 2237333)
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2237808)
आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam