பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உறுதி, அமைதி, நம்பிக்கை ஆகியவற்றின் மதிப்புகளை எடுத்துக்காட்டி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 MAR 2026 9:33AM by PIB Chennai

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதன் மூலம், உறுதிப்பாடு, அமைதி, தன்னம்பிக்கை ஆகியவை வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியமானவை என்பதை இந்திய அணி நிரூபித்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். சரியான திசையில் கடின உழைப்பால் ஒவ்வொரு இலக்கையும் அடைய முடியும் என்பதையும் இந்த வெற்றி காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர்  சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் முன்னேற்றம் காண விரும்புவோர் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பாடுபட வேண்டும் என்பதை சுபாஷிதம் உணர்த்துகிறது. பொறுமையுடன் இணைந்த தொடர்ச்சியான கடின உழைப்பு நிச்சயமாக வெற்றிக்கு வழி வகுக்கும்.

முழுமையான விவரங்களுக்கு இந்த ஆவ்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236761&reg=3&lang=1

 

***

AD/PKV/KR


(रिलीज़ आईडी: 2237078) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam