பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு மோடியை, குரோஷியா பிரதமர் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
18 FEB 2026 5:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை, குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரெஜ் ப்ளன்கோவிக் புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மூலமாக தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், கப்பல் கட்டுமானம், நீலப்பொருளாதாரம் போன்ற துறைகளில் இருதரப்பு கூட்டாண்மைக்கு எவ்வாறு உத்வேகம் அளிப்பது என்பது குறித்தும், போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரெஜ் ப்ளன்கோவிக்குடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது. இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மூலமாக தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், கப்பல் கட்டுமானம், நீலப்பொருளாதாரம் போன்ற துறைகளில் இருதரப்பு கூட்டாண்மைக்கு எவ்வாறு உத்வேகம் அளிப்பது மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அளிக்கக் கூடிய இந்திய – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவரது தனிப்பட்ட ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்தேன்”.
*
(Release ID: 2229714)
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2229975)
आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam