பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2026 11:02AM by PIB Chennai

மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆதிதேவ் மகாதேவ் எப்போதும் அனைவருக்கும் தமது அருளைப் பொழிவாராக. அனைவரும் நல்வாழ்வு பெற ஆசிர்வதிக்கப்படட்டும். நமது பாரதம் வளத்தின் உச்சத்தை அடையட்டும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு மகாசிவராத்திரி நல்வாழ்த்துகள். ஆதிதேவ் மகாதேவ் எப்போதும் அனைவருக்கும் தமது ஆசீர்வாதங்களைப் பொழிய  என்று நான் பிரார்த்திக்கிறேன். அவரது ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் வளத்தைக் கொண்டுவரட்டும். நமது இந்தியா வளத்தின் உச்சத்தை அடையட்டும்.

எங்கும் சிவனே!"

***

(Release ID: 2228309)

TV/SMB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2228465) வருகையாளர் எண்ணிக்கை : 12