பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிந்தனை மற்றும் செயல் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 9:49AM by PIB Chennai

வாழ்க்கையில் சிந்தனைத் தெளிவு மற்றும் உறுதியான செயல்பாட்டின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தியுள்ளார். முடிவெடுக்க முடியாமை மற்றும் தடுமாற்றத்தின் ஆபத்துகளை எடுத்துக்காட்டுவதற்கு பண்டைய ஞானத்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.

முடிவெடுக்க முடியாமை மனதைப் பலவீனப்படுத்தி, நோக்கத்தைத் திரிபுபடுத்துகிறது என்பதைப் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். அடிப்படை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டவுடன், சவால்கள் ஆழமாகவும் சிக்கலானதாகவும் மாறும். அவை ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் அசைக்க முடியாத உறுதியைக் கோருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மேற்கோள்காட்டியுள்ள சமஸ்கிருத ஸ்லோகம்:

विकल्पमात्रावस्थाने वैरूप्यं मनसो भवेत्।

पश्चान्मूलक्रियारम्भगम्भीरावर्तदुस्तरः।।”

***

(Release ID: 2223523)

TV/SMB/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2223683) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam