பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகின் எதிர்காலத்திற்கு அடித்தளமாக உள்ள பிரபஞ்ச கோட்பாடுகளான நல்லொழுக்கம், சேவை, ஞானம் ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 28 JAN 2026 9:41AM by PIB Chennai

உலகின் எதிர்காலத்திற்கு அடித்தளமாக உள்ள பிரபஞ்ச கோட்பாடுகளான நல்லொழுக்கம், சேவை, ஞானம் ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

"सेवाभाव और सत्यनिष्ठा से किए गए कार्य कभी व्यर्थ नहीं जाते। संकल्प, समर्पण और सकारात्मकता से हम अपने साथ-साथ पूरी मानवता का भी भला कर सकते हैं।

सत्यं बृहदृतमुग्रं दीक्षा तपो ब्रह्म यज्ञः पृथिवीं धारयन्ति ।

सा नो भूतस्य भव्यस्य पत्न्युरुं लोकं पृथिवी नः कृणोतु॥"

பிரபஞ்ச உண்மை, நல்லொழுக்கம், அனைவருக்கும் சேவை செய்யும் உறுதி, எளிமையான வாழ்க்கை, ஆழமான ஞானத்தால் வழி நடத்தப்படும் தொடர்ச்சியான செயல்பாடு ஆகியவை இந்த பூமியை நிலைத்திருக்கச் செய்கின்றன. நமது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் வடிவமைக்கின்ற இந்த புவிக்கோள் நமக்கு பரந்து விரிந்த பிராந்தியங்களை வழங்கட்டும் என்பதை இந்த ஸ்லோகம் வெளிப்படுத்துகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

सेवाभाव और सत्यनिष्ठा से किए गए कार्य कभी व्यर्थ नहीं जाते। संकल्प, समर्पण और सकारात्मकता से हम अपने साथ-साथ पूरी मानवता का भी भला कर सकते हैं।

सत्यं बृहदृतमुग्रं दीक्षा तपो ब्रह्म यज्ञः पृथिवीं धारयन्ति ।

सा नो भूतस्य भव्यस्य पत्न्युरुं लोकं पृथिवी नः कृणोतु॥"

***

(Release ID: 2219419)

TV/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2219554) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam