பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராய்க்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 JAN 2026 9:35AM by PIB Chennai

பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அடிமைச் சங்கிலியிலிருந்து பாரத அன்னையை விடுவிக்க தம்மிடம் இருந்த அனைத்தையும் அவர் வழங்கினார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் செய்த தியாகம் நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்

**

(Release ID: 2219418)

TV/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2219528) வருகையாளர் எண்ணிக்கை : 55