பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வீரமும், துணிவும் குறித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் பராக்கிரம தினத்தையொட்டி சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 23 JAN 2026 9:00AM by PIB Chennai

வீரம் மற்றும் துணிவின் உண்மைப் பொருளை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை நமக்கு போதிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தாய்நாட்டிற்கு நேதாஜியின் வெல்ல முடியாத துணிவு, தியாகம், சமரசமற்ற உறுதிப்பாடு ஆகியவற்றை பராக்கிரம தினம் நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாயகத்தன்மையின் உயரிய சிந்தனைகளை பிரதிபலிக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார். 

एतदेव परं शौर्यं यत् परप्राणरक्षणम्। नहि प्राणहरः शूरः शूरः प्राणप्रदोऽर्थिनाम्॥

மற்றவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதில் தான் சிறந்த வீரம் அடங்கியுள்ளது; உயிர்களை அழிப்பது வீரம் அல்ல, தேவைப்படும் போது உயிரைத் தருவதும், உயிரைப் பாதுகாப்பதுமே உண்மையான வீரமாகும் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருளாகும்.

சமூக ஊடக எக்ஸ்தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

नेताजी सुभाष चंद्र बोस का जीवन हमें बताता है कि वीरता और शौर्य के मायने क्या होते हैं। पराक्रम दिवस हमें इसी का स्मरण कराता है।

एतदेव परं शौर्यं यत् परप्राणरक्षणम्।

नहि प्राणहरः शूरः शूरः प्राणप्रदोऽर्थिनाम्॥

***

(Release ID: 2217526)

AD/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2217671) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam