குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், ஜனவரி 23, 2026 அன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 22 JAN 2026 7:17PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்தாம் பதவியேற்ற பின் முதன்முறையாக,  ஜனவரி 23, 2026 அன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போதுநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில்ஒடிசாவின் கட்டாக் மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பராக்ரம தின (வீர தீர தினம்) கொண்டாட்டங்களில்  திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217388&reg=3&lang=1  

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2217463) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Malayalam