பிரதமர் அலுவலகம்
உறுதி மற்றும் மன வலிமையை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
02 JAN 2026 9:43AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டுக்கான தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திடமான மன உறுதியுடன், புத்தாண்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தால் அழியாத ஞானம், எதிர்காலத்தைக் கற்பனை செய்வதில் நமது மனதை உறுதியுடனும் அச்சமின்றியும் வைத்துக்கொண்டு, நாம் எழுந்து, விழிப்புடன் இருந்து, நலனைத் தரும் செயல்களில் ஈடுபட நம்மை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210666®=3&lang=1
***
TV/PKV/KR
(रिलीज़ आईडी: 2210725)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam