பிரதமர் அலுவலகம்
உத்தராகண்டின் அல்மொரா மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
30 DEC 2025 12:37PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தராகண்ட் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் கவலையளிக்கிறது. தங்கள் அன்புகுரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்: பிரதமர்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209707®=3&lang=1
***
TV/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2209765)
आगंतुक पटल : 10