பிரதமர் அலுவலகம்
உண்மையான வீரத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 9:34AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி உண்மையான வீரத்தை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். “அடிமைத்தனத்தில் சிக்கியிருந்தாலும், மரணத்தை எதிர்கொண்டாலும், வெற்றியிலோ அல்லது தோல்வியிலோ, உண்மையான வீரன் என்பவன் எல்லா சூழ்நிலைகளிலும் தைரிய உணர்வைப் பேணி, அசைக்க முடியாத துணிச்சலுடன் இருக்க வேண்டும். அதுவே உண்மையான வீரம்” என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.
----
(Release ID: 2208649)
AD/PLM/KPG/RJ
(रिलीज़ आईडी: 2208807)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam