பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆழ்மனதின் வலிமைக்கு ஆதாரமாக திகழும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 DEC 2025 9:19AM by PIB Chennai

சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். 

धर्मो यशो नयो दाक्ष्यम् मनोहारि सुभाषितम्।

इत्यादिगुणरत्नानां संग्रहीनावसीदति॥

கடமை உணர்வு, வாய்மை, திறமை மற்றும் பண்பு போன்ற குணங்களைக் கொண்டுள்ள மனிதன் ஒருபோதும் மன வருத்தம் அடைவதில்லை என்று இந்த சமஸ்கிருத ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இதனைப் பதிவிட்டுள்ளார்.

---

(Release ID: 2205664)

SS/SV/KPG/AE


(வெளியீட்டு அடையாள எண்: 2206115) வருகையாளர் எண்ணிக்கை : 66