பிரதமர் அலுவலகம்
பி ஜி பரூவா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2025 9:06AM by PIB Chennai
அசாம் டிரிப்யூன் குழுமத்தின் மேலாண் இயக்குநரும் ஆசிரியருமான பி ஜி பரூவாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;
அசாம் டிரிப்யூன் குழுமத்தின் மேலாண் இயக்குநரும் ஆசிரியருமான பி ஜி பரூவாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஊடக உலகில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், அம்மாநில கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன..
ஓம் சாந்தி…
Release ID : 2203825
***
SS/SV/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2203936)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam