உள்துறை அமைச்சகம்
தியாகிகள் தினத்தையொட்டி, அசாம் மக்களின் தியாகத்தை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா நினைவு கூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 DEC 2025 2:39PM by PIB Chennai
தியாகிகள் தினத்தையொட்டி, அசாம் இயக்கத்தின் போது அசாம் மக்கள் செய்த தியாகத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தியாகிகள் தினத்தையொட்டி, அசாம் இயக்கத்தின் போது அசாம் மக்கள் செய்த தியாகத்தை நினைவு கூருவதாக தெரிவித்துள்ளார். அவர்கள் சவால்களை எதிர்கொண்டு அசாமின் வரலாற்றை படைத்து, நாட்டின் மீதான பற்றுக்கு இணையற்ற உதாரணத்தை உருவாக்கினார்கள் என்று கூறியுள்ளார். திரு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தது. அமைதி, செழுமை மற்றும் வளர்ச்சிப் பாதையில் அம்மாநிலம் முன்னோடியாகத் திகழ உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2201404)
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2201737)
आगंतुक पटल : 11