பிரதமர் அலுவலகம்
சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 2:34PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், எழுதிய சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்து எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிப்பதாக திரு மோடி கூறியுள்ளார். "இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தை ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றிருப்பது, சிறுத்தைகள் இந்திய சூழலுக்கு முழுமையாகத் தகவமைத்துக் கொண்டதற்கான வலுவான சான்றாகும்" என்று திரு. மோடி கூறியுள்ளார்.
***
(Release ID: 2198670)
SS/VK/RK
(रिलीज़ आईडी: 2200347)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam