பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் ஜார்க்கண்ட் ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2025 6:43PM by PIB Chennai
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்வார், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்வார் @santoshgangwar, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
@jhar_governor
(Release ID: 2188474)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2188549)
வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam