நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைமை இயக்குனராக திரு சஞ்சய் கார்க் பொறுப்பேற்றுக் கொண்டார்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                03 NOV 2025 3:00PM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைமை இயக்குனராக திரு சஞ்சய் கார்க் 2025 நவம்பர் 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1994-ம் ஆண்டு கேரள பிரிவைச் சேர்ந்த மூத்த இந்திய குடிமைப்பணி அதிகாரி ஆவார்.
கடந்த 30 ஆண்டுகளாக மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு சமூக துறைகளிலும் வேளாண்மை, உணவு, சரக்குப் போக்குவரத்து, பாதுகாப்பு தளவாட தொழில்துறை, தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் திரு கார்க் பெரும் நிர்வாக அனுபவம் கொண்டவராவார். முன்னதாக அவர் வேளாண், ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் கூடுதல் செயலாளராகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் செயலாளராகவும் பணியாற்றியவர் ஆவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185832 
***
AD/IR/LDN/RJ
                
                
                
                
                
                (Release ID: 2185864)
                Visitor Counter : 16